திரைப்பட இசைமைப்பாளர் அய்யா எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார்

MSviswanathan

“ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது!!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார்.
87 வயதான விஸ்வநாதன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 1200 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700க்கு மேற்பட்ட படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் மேல் இசை அமைத்துள்ளார்.
இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் பாடகர், நடிகர் என சினிமாவில் பல அவதாரங்களும் எடுத்துள்ளார் எம்.எஸ்.வி.,