தமிழக அரசு – கவனிக்குமா???????

srn hotel

சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் விக்ரவான்டி என்னும் இடத்தில் உள்ளது SRN hotel இங்குதான் அரசு பஸ்கள் அனைத்தும் 10 நிமிடங்கள் நின்று செல்கிறது . இந்த ஹோட்டலில் 2 தோசை 90 ரூபாய்க்கு விற்கின்றனர். கேட்டால் நாங்கள் அளும்கட்சி அப்படித்தான் செய்வோம் முடிந்தால் பார்த்துக்கொள் என சவால் விடுகின்றனர் .முதல்வர் ஜெயலலிதா , MGR ஆகியோரின் படங்களை வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் அராஜகம் அதிகம் . இன்னும்மா தூங்குகிறது தமிழக அரசு இந்நிலை தொடர்ந்தால் ஆளும்கட்சியின் வாக்குகள் அணைத்தும் பூஜ்ஜியத்தை தொடும்.