கோவையில் இன்று வெளியான புதிய படத்தை வீடியோவில் படம் பிடித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

thiruttuvcd.biz

கோவை: கோவையில் இன்று வெளியான புதிய படத்தை வீடியோவில் படம் பிடித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். உடையாபாளையத்தில் திரையரங்க ஊழியர் செல்வம், சுப்புராஜ், கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வீடியோ கேமிரா மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.