கெஜ்ரிவாலுக்கு டில்லி போலீஸ் கமிஷனர் எதிர்ப்பு!!!!

modi-arvind

டெல்லி போலீசார் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் விட வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்து வருகிறார். இது தொடர்பாக பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டில்லி போலீஸ் கமிஷனர் பாஸி, டில்லி போலீசார் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தால், அது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார்.