கலிங்கபெட்டியில் மதுகடை சூறை போலீஸ் தடியடி பதற்றம்….கண்ணீர் புகை வீச்சு

02 photo 1

02 photo 202 photo 3

 

 

02:08:2015

 

கண்ணீர் புகை வீச்சு…..

துப்பாக்கி சூடும்நடத்தபடுவதாக தகவல்….

கலிங்கபெட்டியில் மதுகடை சூறை போலீஸ் தடியடி பதற்றம்…

மதிமுக தொண்டர் டவரில் ஏறியதால் பரபரப்பு…..

வைகோவும் போலீசாரும் மோதலுக்கு தயாரான நிலையில் உள்ளனர். போலீசாரை தனது பேச்சால் வறுத்தெடுக்கிறார் வைகோ , ஜெயலலிதா ஒரு முசோலினி வைகோ கடும் தாக்கு….

துப்பாக்கி சூடு பெரும் வன்முறை , வைகோ சிக்கிகொண்டதாக தகவல்….

கலிங்கபட்டியில் தலைவர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மதுவிற்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆதரவு….

களிங்கபட்டியில் கலவரம்..மதுக்கடை சூறை..போலீசார் தடியடி..புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்..

மதுவுக்கு எதிரான வரவேற்க வேண்டிய விஷயம். தடியடி கண்டிக்கபட வேண்டிய விஷயம், தமிழகம் விரைவில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் . பாஜக மத்திய இணைய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் புதியதலைமுறைக்கு பேட்டி….

வைகோ போராட்டத்திற்கு திமுக ஆதரவு: கருணாநிதி…