ஐ.நா மன்றம் இலங்கைல் நடந்தது இனப்படுகொலை தான்

srilanka

ஐ.நா மன்றம் இலங்கைல் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது. . .

ஆனாலும் இப்போ வரைக்கும் 2 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கு. . .

இத நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும். . உலகத்துல கிட்ட தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம் . . குறைந்தபட்சம் 1 கோடி பேராவது இணையதளம் பயன்படுத்றோம். . .

ஆனாலும் வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு இந்த முக்கு முக்குறோம். . .

இதோ இந்த இணைப்பை பயன்படுத்தி 10 இலச்சத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்க. . . www.tgte-icc.org

அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க நண்பர்களுக்கு பகிருங்கள். . இவ்வளவு குறைவான வாக்குகளுக்கு காரணம் மக்களிடம் முழுமையா போய் சேரவில்லை என்பது தான். . . எனவே தயவு செய்து பகிருங்கள். . .
.
இப்படிக்கு உங்களில் ஒருவன்
please sign in without fail..
Give your name and select country in the link and you are done.