எட்டாக்கனியாகிடுமோ !

agacdalindanar

எட்டாக்கனிக்கு ஏங்குகிறாய்!
எட்டும் போது நீ தூங்குகிறாய்!
ஏளனமோ உனைத் தாங்கும் !
ஏற்றம் பெற்றால் உன் மனம் ஏங்கும் – நான் ஏற்றம் பெற்றால் மீண்டும் உன் மனமேங்கும்.
எட்டுத்திசை சுற்றினாலும் – எந்தனைப்போல் யாருமுண்டோ ?
எட்டியிறுந்தால் என்றைக்குமே எட்டாக்கனியாகிடுமோ ! தமிழ் எட்டாக்கனியாகிடுமோ !