எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

Dubsmash tech wd courtesy

நண்பர்களே!
இந்த #Dubsmash பயங்கர ஆபத்தான ஒரு அப்ளிகேசன்!

உங்கள் அனுமதி இல்லாமலே அந்த ஆப் உங்கள் இணைய பயன்பாட்டை செயல்படுத்தும்!

உங்கள் மொபலில் இருக்கும் தரவுகளை
உங்கள் அனுமதி இல்லாமலே டவுன்லோட் செய்யும்!

வைப்ரேசன்களை அதுவாகவே நிர்வகிக்கும்!

உங்கள் நெட்வொர்க் கனெக்சன்களை உங்கள் அனுமதியின்றி
தெரிந்துகொள்ளும்!

உங்கள் STORAGEல இருக்கும் தரவுகளை DELETE மற்றும் MODIFY உங்கள் அனுமதியின்றி செய்யும்
அதே போல sticky broadcast வாயிலாக உங்கள் போன் ஒரு லைவ் கேமராவாக
செயல்படும்!

அந்நேரம் நீங்கள் உடை
மாற்றினாலோ இல்லை வேறு ஏதும்
விளையாட்டில் ஈடுபட்டாலோ அம்புட்டையும் நேரலையாக ஒளிபரப்பும் உங்கள் அனுமதியின்றி!

நீங்கள் அந்த அப்ளிகேஷனை INSTALL
செய்யும் முன் கவனித்து பாருங்கள்…

அவன் (Dubsmash) உங்ககிட்ட அனுமதி வாங்கிட்டு தான் இம்புட்டையும் செய்றான்!

The device also allows the Dubsmash application
to use the #following #permissions:
View identity
Find accounts on the device
Photos / media / files
Modify or delete the contents of your USB storage
Test access to protected storage
Camera / microphone
Take pictures and videos
Information about device ID and calls
Read phone state and identity
Dubsmash espionage

அடுத்தவன் செய்றான்னு ஆசைப்பட்டு #Dubsmash அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்தால் உங்கள் அந்தரங்கம் உங்களுக்கே தெரியாமல் உலகம் முழுக்க பரவும்!

அதனால் தயவுசெய்து இந்த அப்ளிகேஷனை இன்ஷ்டால் செய்யாதீங்க…

முடிந்த அளவு அனைவருக்கும் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்…(தகவல்)..இது உண்மைதானா என்று உண்மையை தேடுகின்றேன்..