உரிய காரணங்கள் இல்லாமல் நடத்தப்படும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு…

ramaswamy

கடந்த 2011ஆம் ஆண்டு தொகுதி தேர்தல் செலவை முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் மற்றும் தற்போதைய வேட்பாளர் ஜெயலலிதா ஆகியோரிடம் வசூலிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை…

பொது நல வழக்காளிகளுக்கான மையத்தின் தலைவர் வழக்கறிஞர் கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு…

சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது….

ராஜினாமா செயவர்களை செய்யக்கூடாது என எப்படி நீதிமன்றம் உத்தரவிட முடியும்; மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்க நாடாளுமன்றம், சட்டமன்றம் மூலம் மட்டுமே திருத்தம் கொண்டுவர முடியும் என்ற நிலையில், அந்தப் பணியை செய்ய நீதிமன்றத்தை வற்புறுத்தி பல பொதுநல வழக்குகள் தொடரப்படுகிறது; அவரது விருப்பத்தின்படி ராஜினாமா செய்த நிலையில் இடைத்தேர்தலில் எந்த விதிமீறலும் இருப்பதாக தெரியவில்லை; மனுவை தள்ளுபடி செய்கிறோம்…..தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சிவஞானம்