இராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் திகில் சம்பவங்கள் !!!!!!!!

stanley hospital

அரசு வழக்கறிஞர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க.பிரமுகர், அவர் மனைவி மீதும் கொலை செய்யும் நோக்கில் கத்தியால் வெட்டி கடும் தாக்குதல் நடத்தினர் இரண்டு நாட்களுக்கு முன்பு..

ஸ்டான்லி மருத்துவமனையில் காயம் பட்ட அந்த பெண்மணியை , மூன்று ஆயாக்கள் ஸ்டெக்சரில் அழைத்து சென்றபோது, சிகிச்சை பெற வேண்டிய இடத்தில் சேர்க்காமல் வேறு எங்கோ தள்ளி சென்று. விட்டார்களாம்.

ஆள் எஸ்கேப் என்று எழுதி வைத்துள்ளனர்..

மருத்துவமனை டீனிடம் புகார் தெரிவித்தும் பலன் இல்லை..

மேலிருந்து வந்த பிரஷ்ர் காரணம் என்று கூறப்படுகின்றது..

அந்த ஆயாக்கள் வேலைக்கே வருவதில்லையாம்

மருத்துவமனையில் சேர்க்கை பதிவு நோட்டில் இவர்கள் சேர்ந்ததது குறித்து பதிவு செய்யப்பட்ட நோட்டு காணாமல் போய்விட்டதாம்…

சினிமா படத்தில் வருவது போன்று திகில் காட்சி இவர்கள் சம்பவத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்துள்ளது..
நேற்று முன் தினம் அ.தி.மு.க.பிரமுகர் சண்முகம் மகனிடம் வேலை செய்யும் ஒருவரை, இரண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்டுடன் வந்த நபர்கள் அங்கு வேலை செய்யக்கூடாது, ஒடிவிடு,இல்லையென்றால் உன்னை அவ்வளவு தான் என்று கூறி மிரட்டியள்ளன்ர்.