இன்றைய பரபரப்பு செய்தி !

கொலம்பியாவில் நிலச்சரிவு 48பேர் உயிருடன் புதையுண்டு பலி 166 பேரை காணவில்லை.
டெல்லி முதல்வர் கெஜிரிவால் ஒரு நக்சலைட் – சுப்பிரமணிய சாமி.
சுப்பிரமணியன சுவாமியை சந்தித்தார் ஸ்டாலின் – அருள்நிதியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
வடமாநிலங்களில் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசும் பழக்கம் உள்ள இருந்து வரும் நிலையில், தற்போது ஸ்டாலின் இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பது பாராட்டத்தக்கது : சுப்பிரமணிய சாமி.
நேதாஜி குறித்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என திமுகவும் வலியுறுத்த என சுப்பிரமணிய சாமி கோரிக்கை – கருணாநிதியிடம் பேசுவதாக ஸ்டாலின் உறுதி.
விழுப்புரத்தில் கைதியுடன் படம் பார்த்தாக 3 காவலர்கள் பணி இடை நீக்கம் .
ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்தால் மட்டுமே உண்மை மக்களுக்கு தெரிய வரும் : ஸ்டாலின்.
திண்டுக்கல் திருமலைகேணி அருகே கருப்புசாமி கோவில் அருகே அடையாள தெரியாத பெண் தலையில் கல்லை போட்டு கொலை போலீசார் விசாரணை.
ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி. தீயனைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே பெரியர் அம்பேத்கர் மக்கள்கழக ஸ்டேட் செக்ரட்டரி. மர்ம நபர்ககளால் அடித்து கொலை.
காரைக்காலில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நகர காவல் நிலைய போலீசார் ஆம்னி வேனில் வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற ரூ.1லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து நடவடிக்கை.
விருத்தாசலம் : டெம்போ ஓட்டுநர்களுக்குள் மோதல். ஒருவர் கொலை.
சென்னை பள்ளிக்கரனண அடுத்த பெரும்பாக்கத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஆர்த்தி மர்மமான முறையில் மரணம். பள்ளிக்கரணை போலீசார் விசாரணை.
கொடைக்கானல் வட்டக்கானல் அருவியை பார்த்துக் கொண்டு இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது மரம் விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.