இன்றைய பரபரப்பு செய்தி !

FlashNews-Logo

ரயில்வே துறையில் ரூ. 4000 ஆயிரம் கோடி ஊழல் 4 வழக்குகளை பதிவு செய்தது சிபிஐ.

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்துடன் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணாசாமி சந்திப்பு.

காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மிண்டும் அட்டுழியம்.

சட்டசபை தேர்தல் எப்போதும் வந்தாலும் சந்திக்க தயார் – மு.க.ஸ்டாலின் .

இராமேஸ்வரம் மீனவா்கள் 14 பேருக்கு 19ம் தேதி வரை காவல் நீட்டிப்பு .

ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிடாத கட்சிகள் சி.மகேந்திரனை ஆதரிக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் .

டெல்லியில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு.

பூரண மது விலக்கை அமுல்படுத்த கோரி ஐஜேகே சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவயில் மகா கும்பாபிஷேக விழா பல்லாயிரக் கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.

அந்தியூரில் பகுதியில் புலி நடமாட்டம் பொது மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை .

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள செம்மினிப்பட்டி கிராமத்தினை சேர்ந்த செல்வி என்ற பெண், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த தனது கணவர் செல்லப்பாண்டி தலையில் குழவி கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு தனது குழந்தைகளுடன் வாடிப்பட்டி காவல்நிலையத்தில் சரண்.

ராமநாதபுரம் திருவாடானை அருகே மங்களக்குடி கிராமத்தில் ஜமாலியா என்பவரது வீட்டில் 5 பவுன் தங்க நகை, மற்றும் ரூ, 20ஆயிரம் பணத்தை வீட்டின் ஜன்னலை உடைத்து திருட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.