இனியவள் இந்த தமிழ் அன்னை!

tamil-Language

கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன்தோன்றியவள் என்று ஏளனமோ!
என்றும் இளையவள்தான் இன்பமள்ளித் தருகையில்!