ஆம்பூர் நகரம் முடங்கியது !

ஆம்பூர் சமீல் அகமது மரணத்திர்க்கு காரணமான பள்ளிகொண்டாகாவல் ஆய்வாளர் மார்டின் பணியிடை நீக்கம் செய்ய கோரி பல்வேறு முஸ்லீம் அ.மைப்புகள் ஆர்ப்பாட்டம்.
தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கர கல் வீச்சு அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது தாக்குதல். காவல்துறை அதிகாரிகள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர்.வீடியோ கேமரா , மொபைல் கேமராக்கள் உடைக்கப்படுகிறது.
உண்மைக்கு சாட்சியம் பகர கூடியவானாக இருப்பேன் !
-விசாரணை நீதிபதி மும்மூர்த்தி,ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம்.பாக்கரிடம் உறுதி.
வேலூர் மாவட்டம் பள்ளிகொ
உண்மைக்கு சாட்சியம் பகர கூடியவானாக இருப்பேன் !
-விசாரணை நீதிபதி மும்மூர்த்தி,ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம்.பாக்கரிடம் உறுதி.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல்நிலைய ஆய்வாளர் மார்ட்டின் கோஷ்டியால் படுகொலை செய்யப்பட்ட சமீல் அகமது உடலை,
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து வாங்கி சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகளை காலை முதலே இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகள் செய்யது இக்பால்,பிர்தவுஸ்,தக்வா முகைதீன் ஆகியோர் மேற்கொண்டனர்.இரவு 9 மணி அளவில் சென்னையிலிருந்து காவல்துறை பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு சமீல் அகமது உடல் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில் சமீல் அகமதுவின் படுகொலையை விசாரிக்கும் நீதிபதி மும்மூர்த்தி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி எஸ்.எம்.பாக்கர் மற்றும் துணை பொது செயலாளர் சித்திக் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நீதிபதியிடம் உண்மை நிலைகளை எடுத்துக்கூறினர்.அதற்கு பதிலளித்த நீதிபதி: “எனது விசாரணை நேர்மையாக இருக்கும்;உண்மைக்கு சாட்சியம் பகர கூடியவனாக இருப்பேன்”என உறுதி அளித்து பேசினார்.
காவல்நிலைய ஆய்வாளர் மார்ட்டின் கோஷ்டியால் படுகொலை செய்யப்பட்ட சமீல் அகமது உடலை,
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து வாங்கி சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகளை காலை முதலே இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகள் செய்யது இக்பால்,பிர்தவுஸ்,தக்வா முகைதீன் ஆகியோர் மேற்கொண்டனர்.இரவு 9 மணி அளவில் சென்னையிலிருந்து காவல்துறை பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு சமீல் அகமது உடல் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில் சமீல் அகமதுவின் படுகொலையை விசாரிக்கும் நீதிபதி மும்மூர்த்தி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி எஸ்.எம்.பாக்கர் மற்றும் துணை பொது செயலாளர் சித்திக் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நீதிபதியிடம் உண்மை நிலைகளை எடுத்துக்கூறினர்.அதற்கு பதிலளித்த நீதிபதி: “எனது விசாரணை நேர்மையாக இருக்கும்;உண்மைக்கு சாட்சியம் பகர கூடியவனாக இருப்பேன்”என உறுதி அளித்து பேசினார்