அமிழ்தெங்கே! May 26, 2015 admin கவிதைகள் விரிக்கலயம் குமிழ்கலசம் என தேடி திரிகின்றோம்! அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே என்று! அறியா திசைகளிலும், புரியா மொழிகளிலும் நிதம் தேடித்திரிகின்றோம்! அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே என்று! தமிழ் என்ற அழகொன்று போதாதோ, அமிழ்துக்கும் அமிழ்தமாக!