அண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார் …

dmk-president-karunanidhi

அண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார் …
அதைக்கேட்டு கலங்கிய ராஜாஜி அன்று இரவே கொட்டும் மழையில் கோபாலபுரம் வாசலில் கலைஞரின் கையை பிடித்துக்கொண்டு இந்த தலைமுறை மது வாடையே இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை கெடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சினார்
திரு.காயிதே மில்லத் அவர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் மதுவிலக்கை ரத்து செய்ய கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள்…
ஆனால் தனது முடிவை மாற்றிக் கொள்ளாத கலைஞர் மது என்னும் விஷ விதையை விதைத்தார்..