அணுசக்தி கழக தலைவர் ரத்தன் குமார் சின்ஹா விமான நிலையத்தில் பேட்டி

Koodankulam_863403f

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் இன்னும் 2மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிவித்தார். 3 வது அணு உலைக்கான ஆரம்பகட்ட பணி இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது முதலவது அணு உலையில் 500-600mw மின் உற்பத்தி நடைபெறுகிறது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க மின் உற்பத்தி நிறுத்தாமல் நடைபெறுகிறது. கோடைக்காலம் முடிந்த பிறகு முதலவது அணு உலையில் மின் உற்பத்தில் நிறுத்தப்பட்டு அதனை மேம்படுத்தி அதிக உற்பத்திக்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.